ViewModel கிளாஸ் UI தொடர்பான தரவுகளை ஒரு வாழ்க்கை சுழற்சி உணர்வு வழியில் சேமித்து நிர்வகிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ViewModel கிளாஸானது திரை சுழல்வது போன்ற கட்டமைப்பு மாற்றங்களிலும் தரவுகளைத் தக்கவைக்க அனுமதிக்கின்றது. ViewModel ஐப் புரிந்துகொள்ள ஒரு நிரலோடு எளிமையாக உங்களுக்கு விளக்குகின்றேன். activity_main.xml <?xml version="1.0" encoding="utf-8"?> <androidx.constraintlayout.widget.ConstraintLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android" xmlns:tools="http://schemas.android.com/tools" xmlns:app="http://schemas.android.com/apk/res-auto" android:layout_width="match_parent" android:layout_height="match_parent" tools:context=".MainActivity"> <TextView android:id="@+id/countValue" android:layout_width="0dp" android:layout_height="0dp" app:layout_constraintLeft_toLeftOf="parent" app:layout_constraintRight_toRightOf="parent" android:textSize="112sp" android:textColor="#FFFFFF" android:gravity="center" android:background="#009688" app:layout_constraintBottom_toTopOf="@+id/guideline" app:layout_constraintTop_toTopOf="parent"/>
Architecture Components
நமது வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக அவசியமான ஒன்று. நம் தற்போதைய சூழ்நிலையில் பணம், அணிகலன்கள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரைக்கூட சேமிக்கக்கூடிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தண்ணீரையுமா என விழிக்க வேண்டாம்! ஏனென்றால் நம் பல ஊர்களில் தண்ணீரானது இரண்டு மாதத்திற்கொருமுறையே திறந்து விடப்படுகின்றது. சரி என்ன பண்றது? என கவலையில் மூழ்காமல், தரவுகளை எவ்வாறு நமது பயன்பாட்டில் சேமிப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். கூகுள் ஆனது தரவுகளை எவ்வாறு பயன்பாட்டில் சேமிக்க
Reactive Programming
நீங்கள் ஒரு Android டெவலப்பர் என்றால், நீங்கள் RxJava ஐப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இது ReactiveX என்ற பிரபலமான நூலகத்தின் திறந்த மூல(Open-Source) செயல்படுத்தலைக் கொண்டு ஜாவா விர்ச்சுவல் மெஷின் (JVM) க்கு எதிர்வினை நிரலாக்கத்தை வழங்குகிறது. RxJava ஆனது ஒத்திசைவற்ற ஸ்ட்ரீம்ஸ் டேட்டாக்களில் பணிபுரியும் வலியிலிருந்து நம்மை விடுவிக்கிறது. RxJava ஒரு JVM– இணக்கமான நூலகம் என்பதால், நீங்கள் அதை பரந்தளவில் பயன்பாடுகளில் பயன்படுத்தலாம், ஆனால் இந்த தொடரில் நான் அண்ட்ராய்டின் மேம்பாட்டிற்காக RxJava 2 ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம். RxJava
Kotlin
இந்தப் பதிவில் காட்லின் நிரலாக்கத்தைக் கொண்டு செயல்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது பற்றி அறிந்துகொள்வோம். பின்வரும் நிரலை பாருங்கள். fun main(args: Array<String>) { findMax(10, 20) } private fun findMax(a: Int, b: Int) { val max = if (a > b) a else b println(max) } இந்நிரல் உங்களுக்கு சுலபமாகப் புலப்பட்டிருக்கும். இங்கே main() ஆனது findMax() என்ற செயல்பாட்டிற்கு a மற்றும் b என்ற இரண்டு மதிப்புகளை அனுப்பி
Guidance
வணக்கம்! உங்கள் பயன்பாட்டில் ஒரு பயனர் இடைமுகத்திற்கான(user-interface) அமைப்பை Layoutஆனது வரையறுக்கின்றது. அந்த அமைப்பிலுள்ள View மற்றும் ViewGroup -கள் ஒரு படிநிலையைப்(hierarchy) பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. பொதுவாக View -ஐ பயனர் பார்க்க மற்றும் அதைத் தொடர்பு கொள்ளவும்  முடியும். அதேசமயம் ViewGroupஎன்பது நம் பார்வைக்குப் புலப்படாத ஒரு கொள்கலன்(container) ஆகச் செயல்படுகின்றது. மேலும் அது View மற்றும் ViewGroup களுக்கான ஒரு அமைப்பை வரையறுக்கின்றது. View ஆப்ஜெக்ட்டுகள் பொதுவாக விட்ஜெட் (widget)என அழைக்கப்படுகின்றது. உதாரணமாக Button , TextView போன்றவற்றைச் சொல்லலாம். அதேபோல் ViewGroupஆனது பொதுவாக “layouts” என்று அழைக்கப்படுகின்றது. மேலும் இது குறிப்பிட்ட layoutஅமைப்புகளை வழங்குகின்றது. உதாரணமாக LinearLayout, RelativeLayout போன்றவை. இரண்டு வழிகளில் ஒரு layout அமைப்பை அறிவிக்கலாம், XML மூலமாக இயக்கநேரத்தில் XML மூலமாக  Layout இன் UI கூறுகளை Android
இன்று நாம் ஒரு தொடர்சரத்தில் (String) உள்ள மீண்டும் மீண்டும் வரும் எழுத்துக்களை எவ்வாறு கண்டுபிடிப்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். FindDuplicatesInString.java import java.util.HashMap; import java.util.Map; import java.util.Set; public class FindDuplicatesInString { private void findDuplicate(String string) { Map<Character, Integer> map = new HashMap<>(); char[] strings = string.toCharArray(); for (Character ch : strings) { if (map.containsKey(ch)) { map.put(ch, map.get(ch) + 1); }
வணக்கம்! இன்று நாம் ஒரு சரத்தை(String) எவ்வாறு அதனை திருப்பி print செய்வதைப்  பற்றி பார்ப்போம். இதனைக் பின்வரும் முறைகளைப் பின்பற்றி கையாளலாம். Recursion StringBuffer  அல்லது   StringBuilder for loop 1. Recursion Recursion முறையைப் பயன்படுத்தி இவ்வாறு எழுதலாம். ReverseSentenceDemo.java public class ReverseSentenceDemo { String doReverse(String string) { if (string.isEmpty()) return string; else return doReverse(string.substring(1)) + string.charAt(0); } public static void main(String[] args) { String str = "Silambar
இன்று நாம் இரண்டு வரிசை அணிகளில் (Array) உள்ள பொதுவான மதிப்புகளைக் கண்டுபிடிக்க ஒரு நிரலை எழுதுவோம். FindCommonElementsInArray.java public class FindCommonElementsInArray { public static void main(String a[]) { int[] arr1 = {4, 7, 3, 9, 2}; int[] arr2 = {3, 2, 12, 9, 40, 32, 4}; System.out.println("Common elements in the array"); for (int anArr1 : arr1) { for (int
வணக்கம் நண்பர்களே! இன்று நாம் உட்செலுத்துதல் வரிசையாக்கம்(Insertion sort) பற்றி பாப்போம். உட்செலுத்துதல் வரிசையாக்கம் ஒரு சுலபமான மற்றும் விரைவான வரிசையாக்க வரிசையாக்க வழிமுறையாகும். மேலும் இது விரைவானது, அதிகமான மேம்பட்ட நெறிமுறைகளைக்(quicksort, heapsort, or merge sort) காட்டிலும் மிக விரைவான செயல்திறன் கொண்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைக் காண்க. InsertionSortImpl.java public class InsertionSortImpl { public static void main(String[] args) { int[] input = {14, 6, 29, 12,